நைஜீரியாவை சேர்ந்த இளைஞன் தன்னை விட மிகவும் வயதான பெண்ணை மணந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நைஜீரிய இளைஞனான டேவிட் என்பவருக்கும் வெள்ளைக்கார பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணமானது.

இதில் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விடயம் உள்ளது.

அதாவது மணமகன் மிக இளம் வயதாக உள்ள நிலையில் மணப்பெண் வயதில் மிக மூத்தவராக உள்ளார்.

மேலும் வறுமையில் வாடும் இந்த இளைஞன் செல்வந்தராக உள்ள அப்பெண்ணை மணந்தது கோடீஸ்வரர் ஆகவே என பலரும் கருத்து கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் மணமகனின் முகம் மகிழ்ச்சியோடு இல்லாமல் வாடிய நிலையில் உள்ளது, ஆனால் மணப்பெண் மகிழ்ச்சியோடு இருப்பதை காண முடிகிறது.

இதனால் கட்டாயத்தின் காரணமாக அவர் அப்பெண்ணை மணக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எப்படியிருந்தாலும் இந்த புகைப்படமானது சமூகவலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.