நடிகை வாணி போஜன், முதலில் சீரியலில் நடித்து மக்களிடத்தில் புகழ் பெற்றார் இவர், என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் நடிப்பில் வெளியான “Oh My Kadavule ” படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் க சிந் துள்ளது.

மேலும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

அந்த வகையில், தற்போது இவரது தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உ ருகி வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர், “,இப்போதான் பார்க்க மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கீங்க” என்று comment செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ,,,