சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொ ரோ னா வைரஸ் பரவி கி டக் கிறது. இதனால் சீனாவின் மீது உலக நாடுகளுக்கு மி கு ந்த கோ ப ம் இருக்கிறது. இந்நிலையில் பிரேசில், நியூசிலாந்து, பொலிவியா ஆகிய நாடுகளில் இருந்து சீனாவிற்கு இ றக் கும தியான ப தப் ப டுத்த ப்ப ட்ட,

மாட்டு இறைச்சியில் கொ ரோ னா வைரஸை க ண்ட றிந் துள்ளதாக அந்நாடு அ திர் ச்சியூ ட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் லாங்ஸூ நகரில் சவுதி இறால் கறியிலும், வுஹான் நகரில் பிரேசிலின் மாட்டு இறைச்சியிலும், ஷாங்டாங் மற்றும் ஜியாங்சு மாகாணங்களில் அர்ஜெண்டினாவின் மாட்டு இறைச்சியிலும், ஸெங்ஸுவு நகரில் அர்ஜெண்டினாவின் பன்றி இறைச்சியிலும் கொ ரோ னா வை ரஸ் பா திப் பை சீன அதிகாரிகள் க ண் ட றிந் து ள்ளனர்.

இது தற்போது பெ ரும் அ திர் ச்சியை ஏ ற்ப டுத்தியுள்ளது. உலகிலேயே மாட்டு இறைச்சியை அதிகம் வாங்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது.

பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் அதிகளவில் மாட்டு இறைச்சியை விற்கும் நாடுகளாக திகழ்கின்றன.

ஆனால் இவற்றில் ஈ டுபட்டுள்ள நிறுவனங்களின் பெயர்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ப தப் ப டுத்த ப்ப ட்ட உணவுப் பொருட்களில் கொ ரோ னா வை ரஸ் பா திப்பு என்பது மிகவும் குறைவு.

ஆனால் சீனா கூறும் கு ற்ற ச்சா ட்டுகள் எ ச்ச ரிக் கை யூ ட்டும் வகையில் இருக்கின்றன. எனவே இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களின் மீது அ திக கவனம் செலுத்த வேண்டிய க ட்டா யம் ஏ ற்பட்டுள்ளது.