பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியாகதான் உள்ளது.

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய யூடியூப் தொலைபேசி எண்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது செல்போனில் ஏதோ அழைப்புவர உடனே கோபப்பட்டு சுரேஷ் சக்ரவர்த்தி லைவ் சென்று கொண்டிருக்கிறது.

நொய் நொய்னு போன் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அ சி ங்கமான வார்த்தை பேசி இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.