Home » இப்படி பாடுனா யாருக்குத்தான் புடிக்காது… கிராமிய பாடகினா சும்மாவா.. ‘ஒத்தகல்லு’ பாடலுக்கு மேடையில் பாடி ஆட்டம் போட்ட கிராமிய பாடகி மகா

இப்படி பாடுனா யாருக்குத்தான் புடிக்காது… கிராமிய பாடகினா சும்மாவா.. ‘ஒத்தகல்லு’ பாடலுக்கு மேடையில் பாடி ஆட்டம் போட்ட கிராமிய பாடகி மகா

by ftcnc
0 comment 2.5K views

ஒத்தகல்லு பாடலுக்கு மேடையில் பாடி ஆட்டம் போட்ட கிராமிய பாடகி புதுகை மகாயின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் சம வைரலாக பரவி வருகிறது.

கிராமத்து விழாக்களில் கிராமிய பாடலுக்கு முக்கிய பங்கு உண்டு. தற்போது பல கிராமிய பாடகர்கள் இணையதளம் மூலம் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் இணையத்தில் பிரபலமானவர் தான் கிராமிய பாடகி மகா. இவரை புதுகை மகா என்று அழைப்பார்கள். இவர் பாடும் கிராமிய பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படியாக இருப்பதாக இணையவாசிகள் கருதுகின்றனர்.

அந்த வகையில் அந்த கிராமிய பாடகி மகா கருணாஸ் நடிப்பில் வெளியான ஒத்தகல்லு ஒத்தகல்லு மூக்குத்தியாம் பாடலை பாடி அதற்கு ஏற்றார் போல் நடனம் ஆடி கிராமத்து நிகழ்ச்சி ஒன்றை குதூகலப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் யோகோபித்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இணையத்தை ஆக்கிரமித்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இதோ.

You may also like

Leave a Comment