Home » பாம்பின் கண்ணை நோண்டி சிறுமி செய்யும் அட்டூழியம்… நடுங்க வைக்கும் காட்சி

பாம்பின் கண்ணை நோண்டி சிறுமி செய்யும் அட்டூழியம்… நடுங்க வைக்கும் காட்சி

by ftcnc
0 comment 1.1K views

பெண் குழந்தை ஒன்று ஊர்ந்து வரும் பாம்பை பிடித்து அசால்ட்டாக விளையாடுவதுடன், அதன் கண்ணையும் நோண்டி காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.

ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.

அப்படியொரு காட்சியே இதுவாகும். இங்கு சிறுமி ஒருவர் அசால்ட்டாக பாம்பை தூக்கி போட்டும், அதன் கண்களை நோண்டியும் விளையாடியுள்ளார். இந்த காட்சி பார்வையாளர்களை பயங்கர பீதியில் ஆழ்த்தியுள்ளது.

You may also like

Leave a Comment