குழந்தைகளிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களைப் பட்டியலிட்டு பார்த்தோமானால், அதில் கண்டிப்பாக விரல் சூப்பும் பழக்கம் இடம் பெற்றிருக்கும்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு இருக்கும் பழக்கம் தான் விரல் சூப்புவது. இது குழந்தைகளுக்கு மாத்திரம் உரிய பழக்கமாகும்.

சில சமையம் நாம் வளர்க்கும் விலங்குகளும் விரல் சூப்பும். காரணம் குழந்தைகளை பார்த்து அவையும் கற்று கொள்ளுகின்றது.

நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் குழந்தைகளுடனேயே அதிக நேரத்தினை செலவு செய்கின்றது. இங்கு ஒரு பூனை குட்டி விரல் சூப்புகின்றது. இதனை பார்த்தால் நிச்சயம் அதிர்ச்சியடைந்து போவீர்கள்.