தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது. சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்தவர் பழனி (46). பிளம்பர் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பவானி (40).

இவர்களுக்கு தேவதர்ஷினி (17) என்ற மகளும், பிரகதீஷ் (11) என்ற மகனும் இருந்தனர். சொந்த வீட்டில் முதல் மாடியில் பழனி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வீட்டின் கீழ்தளத்தில் அவரது தந்தை சண்முகம் (75) வசித்து வருகிறார்.

நேற்று முன் மதியம் வரை பழனி யாரும் கீழே இறங்கி வராததால் ச ந்தேகம் அடைந்த சண்முகம், முதல் மாடியில் உள்ள தனது மகன் பழனி வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் வாசலில் வளர்ப்பு நாய் இ றந்து கி டப்பதை கண்டு அ திர்ச்சி அ டைந்த சண்முகம், கதவை திறந்து வீட்டுக்குள் சென்றார்.

படுக்கையில் மருமகள் பவானி மற்றும் பேரன், பேத்தி என 3 பேரும் ச டலமாக கி டப்பதை கண்டு மேலும் அ திர்ச்சி அடைந்தார். பழனியை கா ணவில்லை.

ச ந்தேகத்தின்பேரில் 2-வது மாடியிலிருந்த பழனியின் அலுவலகத்துக்கு சென்று பார்த்தார். அங்கு பழனி, க த் தி யா ல் கை யை அ று த் து ர த் த ம் வ டி ந் த நி லையில் க வலைக்கி டமாக கி டந்தார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீ ட் டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் உ யிருக்கு ஆ பத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் மூவரின் ச டலங்களையும் கைப்ப ற்றினா ர்கள்.

விசாரணையில் பழனிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் ரூ.12 லட்சம் வரை கடன் இருந்ததால் கடந்த சில நாட்களாக ம ன உ ளைச்சலில் இருந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

எனவே பழனி தனது குடும்பத்தினருடன் த ற் கொ லை செ ய் ய மு டி வு செ ய்தார். இதற்காக அனைவரும் வி ஷ ம் கு டி த் து உ ள்ளனர். வீட்டில் வளர்த்த நா ய்க்கும் வி ஷ ம் கொ டுத்து உள்ளனர். ஆனால் இதில் பழனியின் மனைவி, மகள், மகன் மற்றும் வளர்ப்பு நாய் இ றந்து விட பழனி மட்டும் உ யி ர் பி ழைத்து உள்ளார்.

பின்னர் அவர் மாடிக்கு சென்று கை யை அ று த் து த ற் கொ லை க் கு மு ய ன் று இ ருக்கலாம் என பொலிசார் கருதினார்கள். இதனிடையில் மயக்கத்தில் இருந்து விழித்த பழனி அளித்த வாக்குமூலத்தில், ஹார்டுவேர் தொழில் செய்து வந்தேன்.

கொரோனா பரவலால் தொழிலில்நஷ்டம் ஏற்பட்டதால் மனைவி, குழந்தைகளுக்கு வி ஷ ம் கொ டுத்துவிட்டு, நானும் த ற் கொ லை க் கு மு ய ன் றே ன் எ ன்று அ வர் கூ றியிருக்கிறார். தொடர்ந்து பொலிசார் இது குறித்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.