அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம்.

அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். இதோ இங்கே அதற்கெல்லாம் உச்சமாக நடந்த அண்ணன்_தங்கை இடையேயான குறும்பு, ரசனையான வாழ்க்கை குறித்த பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த வீடியோ தொகுப்பில் அண்ணன், தங்கை இடையேயான பாசமான காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதைப் பாருங்கள்..அப்புறம் நீங்களும் அண்ணன்_தங்கை பாசம்ன்னா சும்மாவா? என கேட்பீர்கள். இதோ அந்த வீடியோ…