Home » மாட்டுப்பண்ணை என்கிற பெயரில் பால் கறக்க மாட்டை என்னவெல்லாம் செய்றாங்க..!

மாட்டுப்பண்ணை என்கிற பெயரில் பால் கறக்க மாட்டை என்னவெல்லாம் செய்றாங்க..!

by ftcnc
0 comment 2.9K views

வெளிநாட்டு மாட்டு பண்ணையில் பால் கறக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

நாம் நம் வீடுகளில் வளர்க்கும் மாடுகளிடம் பால் கறப்பதை பார்த்திருப்போம். நம் வீட்டில் இருப்போர் கைகளால் மாட்டிற்கு வலிக்காத வண்ணத்தில் மெதுவாக கறப்பார்கள் . ஆனால் வெளிநாட்டில் மாட்டு பண்ணை என்ற பெயரில் நடப்பதை பாருங்கள். அப்படி ஒரு வீடியோ தான் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது .

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது. முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது. இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

குறிப்பிட்ட அந்த வீடியோ வில் மாடுகளிடம் இருந்து பால் எடுக்க இயந்திரங்களை பயன்படுத்து கின்றனர் . மாடுகளை பால் கொடுக்கும் இயந்திரம் போலவே பயன்படுத்த்துகின்றனர் . இதுகுறித்து இணையவாசிகள் பலரும் தங்கள் கண்டன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்களுக்க அந்த வீடியோ இங்கே கொடுத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள்.

You may also like

Leave a Comment