விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா நிஜத்திலும் க ர் ப்பமாக இருக்கிறார்.

சமீபத்தில் அவருக்கு தொடரில் உள்ள நடிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது மிகவும் வைரலானது.

இந்நிலையில் இதற்கு பிறகு ஹேமா தொடரில் இருந்து விலகி விடுவாரா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பலரும் என்னிடம் நான் சீரியலில் இருந்து விலகப் போகிறேனா என்று கேட்கிறார்கள்.

அப்படி அல்ல. உங்கள் அனைவருக்கும் சீக்கிரமே ஒரு பாசிட்டிவான செய்தி காத்திருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதேவேளை, பின்பு அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது பி ர சவ காலத்தில் நடத்திய போட்டோஷுட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.