மில்லியன் தமிழர்களை கிரங்க வைத்த குரல்! எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத வரிகள்… தீயாய் பரவும் காட்சி

14770

பாடகி ஒருவர் தொடர்ந்து முகப்புத்தகத்தில் பாடல்கள் பாடி வெளியிட்டு வருகின்றார்.

அதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் மெய் மறந்து போயுள்ளனர்.

எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத குரலுக்கு மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

“ நான் இனி நீ… நீ இனி நான் வாழ்வோம் வா கண்ணே…” என்ற பாடலை இவரின் குரலில் கேட்டாலே சேகங்களையும் மறந்து விடலாம். நீங்களும் ஒரு முறை கேட்டு பாருங்கள்.

பிரபல பின்னணி பாடகர்களுக்கே சவால் விடும் வகையில் உள்ளதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர். மேலும் இந்த பாடலை உண்மையிலேயே அவர் தான் பாடினாரா? இல்லை வேறொருவரின் குரலுக்கு இந்த பெண் வாயை மட்டும் அசைத்தாரா? என்றும் இணையவாசிகள் கூறி வருகின்றனர். அவரின் இந்த திறமைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ:

நீயும் நானும்
தான் ஒன்னா திரியிறோம்
தீயே இல்லையே
ஆனா எரியிறோம்✨

உயிரில் கலந்து பாடும் போது எதுவும்
பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான்என்றும் புதிது…