பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இதனால், இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய இரண்டு படங்களில் நடித்தும் உள்ளார்.

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒருபுகைப்படத்தை பதிவிட அதை ரசிகர்களும் வைரலாக்குவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது லாஸ்லியா சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

முதன் முறையாக விளம்பரத்தில் நடித்துள்ள லாஸ்லியாவின் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் லாஸ்லியா ஆர்மிஸ், தலைவியே சொல்லிட்டாங்க இனிமேல் இந்த சோப்பு தான் போடுவேன்” என பதிவிட்டு வருகின்றனர்.