Home » பேருந்தில் ஆசிரியை போட்ட செம டான்ஸ்

பேருந்தில் ஆசிரியை போட்ட செம டான்ஸ்

by ftcnc
0 comment 669 views

பேருந்தில் ஆசிரியை போட்ட செம டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தினமும் இணையத்தில் எதாவது ஒரு வீடியோ ரசிங்கர்களின் கவனத்தை பெற்று இணையத்தில் வைரலாக பரவி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் எங்க மேக்ஸ் டீச்சர் டான்ஸ் எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்ற தலைப்புடன் facebook இணையத்தில் வெளியான ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பிட்ட அந்த வீடியோ வில் இரண்டு பேர் பேருந்து பயணத்தில் சிறப்பாக நடனமாடுகின்றனர். அதில் யார் ஒருவர் சேலையிலும் இன்னொருவர் சுடிதாரில் நடனமாடுகின்றனர்.

சேலையில் இருக்கும் நபர் தான் அந்த கணக்கு ஆசிரியாராக இருக்கும் போல என்று பலரும் கருது தெரிவித்து வருகின்றனர். இணையவாசிகள் பலரும் அந்த ஆசிரியையின் நடநத்தை வெகுவாக பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோ வின் கீழ் தெரிவித்து வருகின்றனர். இணையாவசிகளின் பாராட்டை பெட்ரா அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.

You may also like

Leave a Comment