இந்த உலகில் தாயின் பாசம் என்பதை மிக அழகாக எடுத்துக்காட்டியுள்ள அருமையான காட்சியே இதுவாகும்.

நாய் ஒன்று தனது குட்டிகளில் ஒன்றை வளர்க்க எடுத்து செல்லும் நபரிடம் சென்று பாசத்துடன் முத்தமிட்டு தனது குட்டியை வழி அனுப்பியுள்ளது.

இதனை அவதானிக்கும் ஒவ்வொருவரின் கண்களில் நிச்சயம் கண்ணீர் சிந்தும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை.