Home » பிரபு தேவாபோல் கிராமத்து இளைஞர் போட்ட செம டான்ஸ்

பிரபு தேவாபோல் கிராமத்து இளைஞர் போட்ட செம டான்ஸ்

by ftcnc
0 comment 1.5K views

முக்களா முக்கா புல்லா பாடலுக்கு கிராமத்து இளைஞர் ஒருவர் நடிகர் பிரபு தேவா போல ஆடிய ஆட்டம் இனையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.


தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் இந்திய சினிமாவிற்க்கே நடனத்தில் பெயர் பெற்றவர் நடன புயல் பிரபு தேவா. இவர் ஆடிய நடனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவருக்கு எலும்புகளே இல்லை என்றும் அதனால் தான் இப்படி வளைந்து நெளிந்து ஆடுகிறார் என்றும் பேசப்பட்டது.

அந்த வகையில் பிரபு தேவா நடனமாடிய பாடலுக்கு கிராமத்து இலைஞர் ஒருவர் போட்ட டான்ஸ் இணையத்தை ஆக்கிரமித்து செம வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் . அவரது நடனத்தை பாராட்டி இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது…

You may also like

Leave a Comment