மிருகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே நமக்குத் தெரியாது. அவை செய்யும் சின்ன, சின்ன குறும்புகளும் நம்மை ரொம்பவே ரசிக்கவைக்கும். அந்தவகையில் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஒரு ஆடானது காண்டாமிருகத்தின் பக்கத்தில் போய் பயமில்லாமல் தன் உடலை உலுப்பி ஆடுகிறது. அதைப் பார்த்த காண்டாமிருகமும் பதிலுக்கு தன் முழு உடலையும் உலுக்கி ஒரு ஆட்டம் போடுகிறது. இதை வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் தன் ட்விட்டர் பக்கத்தில் போட குறித்த அந்தப்பதிவு இணையத்தில் தீயாக பரவிவருகிறது.