ஆறு பண்டையக் கால எழுத்து வடிவங்களில் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம், அவருக்காக அவரது எதிர்காலத்தில் காத்திருப்பவை என்ன என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

இது ஒரு பெர்சானலிட்டி டெஸ்ட் (Personality Test)

நம்பர் – 1

பாதுகாப்பு, நிரந்திரம், செழிப்பு ஆகியவற்றை இந்த எழுத்து வடிவம் குறிக்கிறது. வாழ்க்கை வசதியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கப்போகிறது. இனிவரும் காலங்களில் உங்கள் உழைப்பிற்கேற்ற பலனை காண்பீர்கள்.

நம்பர் – 2

வேகம் மற்றும் மாற்றத்தை குறிக்கிறது.புதிய வாய்ப்புகள் வரப்போகிறது. இடமாற்றம் ஏற்பட்டு, உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

நம்பர் – 3

வெற்றி, ஆரோக்கியம் ஆகியவற்றை குறிக்கிறது. உங்களை சுற்றி இதுவரை இருந்துவந்த குழப்பங்களிலிருந்து விடுபட்டு, நல்ல முடிவினை எடுப்பீர்கள். உங்கள் கனவு நனவாகும்.

நம்பர் 4

இது சிக்கல் தலைதூக்க போகிறது என்பதை குறிக்கிறது. எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும். எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து முடிவு எடுங்கள்.

நம்பர் – 5

உங்கள் வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படுவதை, புதிய கதவுகள் திறப்பதை நீங்கள் அனுபவிக்கலாம். உங்களுக்கு வரவேண்டிய பொருட்கள் கைக்கு வந்து சேரும்.

நம்பர் – 6

ஆன்மீகத்தை குறிக்கிறது, உங்கள் வாழ்வில் நல்ல வளர்ச்சியும், புதிய துவக்கங்களும் ஏற்பட்டு எதிர்காலம் நிம்மதியாக இருக்கும்.