மணப்பெண்ணை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மாப்பிள்ளை… இறுதியில் என்ன ஆச்சுனு தெரியுமா?

1967

பொதுவாக திருமணம் என்றால் பல சடங்கு முறைகள் காணப்படும். ஆனால் என்னதான் பெரியவர்களின் சடங்குமுறைகள் காணப்பட்டாலும் இன்றைய இளையதலைமுறையினர் தங்களது பாணியில் கொண்டாட்டத்தினை கொண்டாடுகின்றனர்.

இங்கு திருமணத்தில் மணப்பெண் மிகவும் ஜாலியாக ஆட்டம் போடுகின்றார். ஆனால் மணமகனோ ஆடுவதற்கு வெட்கப்பட்ட வேளையில், விடாமல் மணப்பெண் ஆட்டம் போட வைத்துள்ளார்.

கடைசியில் எப்படியோ ஒரு வழியாக மணப்பெண்ணும் சிறிது ஆட்டம் போட்டுவிட்டு மணமகன் தப்பித்த காட்சியே இதுவாகும்.

மேலும் சில ஆரோக்கிய தகவல்கள்…

99% மக்களுக்கு பூண்டு தேன் இரண்டையும் சாப்பிடுவதற்கான சரியான வழி தெரியாது..! இந்த முறையில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா.?

நமது உணவில் தினமும் பயன்படுத்தும் பூண்டு நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. பூண்டானது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்று நமது உடலையும் எப்போதும் ஆரோக்கியமான வைத்துக்கொள்ள தேவையான மற்றும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

பூண்டை தினமும் நமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு அனுதினமும் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

பூண்டில் காணப்படும் பைட்டோ கெமிக்கல்ஸ் நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. பூண்டில் கணிசமான அளவில் உள்ள கந்தக கலவைகள் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு உதவுகிறது.
தினமும் இரவில் ஒரு பூண்டு உட்கொண்டால், பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக இது சில நாட்களில் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

காலையில் தேனில் நனைத்த பூண்டு உட்கொண்டுவருவதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. தேன் மற்றும் பூண்டை சுமார் ஒரு மாதத்திற்கு உட்கொண்டால், இதயத்தில் அடைப்பு ஏற்படுதல் போன்ற சிக்கல்களை குறைக்க உதவும்.

தேனில் ஊரிய பூண்டு:

தினமும் வெறும் வயிற்றில் தேன் கலந்த பூண்டினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சியை சரியாகும்.

இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தேன் கலந்த பூண்டை உட்கொள்ளலாம்.

பாலில் பூண்டை வேக வைத்து குடித்தல்:

பாலில் பூண்டை தட்டிப் போட்டு நன்கு வேக வைத்து மிளகுத்தூள்,மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி, இருமல் குணமாகும்.

பாலை பூண்டுடன் கலந்து குடித்து வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி, கால் வலி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

பால் + பூண்டு உடல் பருமனைக் குறைக்கும். இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை குறைக்கிறது.

பூண்டை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

* உணவில் பூண்டு சேர்த்து வந்தால் உடலுக்கு நல்லது.

* அடிக்கடி சாப்பிட்டால் இதய தசைகள் வலுவாக இருக்கும்.

* வயிற்று குடலில் உள்ள பூச்சிக்கள் நீங்கி விடும்.

* நல்ல மருத்துவ குணம் நிறைந்தவையாகவும் வாசனை பொருளாகவும் உள்ளது.

* குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன.

* வைட்டமின் பி6, வைட்டமின் சி இவை உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கும்.

கண் பார்வை:

இதனை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் முக்கியமானது என்னவென்றால் கண் பார்வை மிகத் தெளிவாகத் தெரியும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து அஜீரணம், ரத்த அழுத்தம் போன்றவற்றை சரி செய்கிறது.

இதில் அலிசின் ஆன்டி ஆக்சிடண்ட் என்ற சத்து உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எலும்புகள்:

ஒரு சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டால் எலும்புகள் தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

உணவில் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.

நீரிழிவு:

நீரிழிவு நோய் உடலின் வளர்சிதை மாற்ற குறைப்பாட்டால் ஏற்படுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி பூண்டை சாப்பிட்டு வந்தால் உடலில் ஓடும் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

இருமல் மற்றும் சளி:

இருமல் மற்றும் சளி பிரச்சனை உள்ளவர்கள் வெற்றிலையின் காம்பு, பூண்டு, திப்பிலி இவை மூன்றையும் அரைத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் இருமல், சளி குணமாகும்.

கர்ப்பிணி பெண்கள்:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் 2 அல்லது 3 பற்கள் பூண்டை சாப்பிடுவதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் இதை சாப்பிடலாம். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

தொண்டைப் புண்:

தொண்டையில் புண் ஏற்பட்டால் நாடி, மூக்கு போன்ற இடத்தில் வலி ஏற்படும். 1அல்லது 2 பூண்டு பற்களை உண்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் புண் குணமாகும்.

வாயு பிரச்சனை:

வாயு பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் வாயுபிரச்சனை குணமாகும்.

நசுக்கிய வெள்ளைப் பூண்டு
இப்படிப்பட்ட நீர்த்தேக்கப் பிரச்னையை போக்குவதற்கு வெள்ளைப் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ஏனென்றால் பூண்டு ஒரு டையூரிட்டிக்.

இது நமது உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீர் மற்றும் நச்சுக்களை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி விடும்.

அதுமட்டுமில்லாமல் பூண்டில் உள்ள பொருட்கள் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த முறையின் மூலம் ஒரே பொருளில் இரண்டு பயன்களை பெறலாம்.

பச்சையாக பூண்டை மேலும் பொது வாயில் ஒரு துர்நாற்றம் வீசும். எனவே இதைச் செய்த பிறகு மௌத் வாஷ் அல்லது புதினாவை மென்றால் இந்த நாற்றம் இருக்காது.