4 வருடம் கழித்து ரீஎண்ட்ரி.. அந்த இடத்தில் டாட்டூவை குத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்த லஷ்மிமேனன்!

1453

கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் தான் லஷ்மிமேனன். முதல்படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைய, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. கடைசியாக நடித்த றெக்க திரைப்படம் சரியாக ஓடாததால் நடிப்பு முட்டுக்கட்டை போட்டார்.

இந்த நிலையில் அவர் தனது படிப்பை மேற்கொள்ள போவதாக கூறி கொஞ்ச நாள் நடிப்பிற்கு முழுக்குப்போட்டார். 4 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி ஆகும் லக்ஷ்மி மேனன். தற்போது உடல் எடையை குறைத்து வேற லெவலில் திரும்பி வந்திருக்கிறார்.

இந்த முறை மீண்டும் கும்கி 2 படத்தில் அவருடன் நடித்த விக்ரம் பிரபுவுடன் நடிக்க இருக்கிறார். இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் மற்றோரு ஹீரோயினாக நடிகை ஸ்ரீ திவ்யா நடிக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய முதுகில் டாட்டு குத்தியுள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் லஷ்மிமேனன்.