வீட்டிலிருந்தபடி ஆர்யாவின் மனைவி நடிகை சாயீஷா ஆடிய நடனம்… இணையத்தில் குவியும் ரசிகர்களுன் லைக்ஸ்!

1212

லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். டிக் டாக் செய்வது, டான்ஸ் வீடியோ, சமையல் என பிரபலங்கள் பகிரும் வீடியோ செம வைரலாகி வருகிறது.

அந்த வகையில், நடிகை சாயீஷா வீட்டிலிருந்தபடியே அருமையாக நடனமாடி அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் நடனத்தை வைரலாக்கி லைக்குகளை குவித்து வருகின்றனர்.