BiggBoss நிகழ்ச்சியில் ஸ்ரீக்கு என்ன ஆனது- ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்

0
441

வில் அம்பு என்ற படத்தில் ஸ்ரீயுடன் நடித்தவர் ஹரிஷ் கல்யாண். அண்மையில் ஹரிஷ் கல்யாண் ஒரு பேட்டியில் ஸ்ரீ பற்றியும், BiggBoss நிகழ்ச்சி பற்றியும் பேசியுள்ளார்.

அப்போது அவர், ஸ்ரீ மிகவும் ஜாலியான ஒரு நண்பர். BiggBossல் என்ன நினைத்து அவர் போனார், அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் மூளைக்கு யாரோ ஏதோ செய்துவிட்டார்கள் போல.

ஆனால் படப்பிடிப்பில், வெளியிலும் அவர் மிகவும் ஜாலியான ஒரு மனிதர் தான் என்று கூறியுள்ளார்.

தற்போது ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கிலும் புதிய படம் மூலம் களமிறங்கியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY