வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அதிசயம்!! வியப்பில் மக்கள்

0
1393

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கிழக்கு மூலையில் காணப்படும் அரசமரத்தில் அம்மனின் உருவம் தோன்றியுள்ளது

பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்துவரும் இந்த ஆலயத்தில் கடந்தவருடம் வேப்பமரத்திலிருந்து பால்வடிந்தது.

இந்நிலையில் நேற்றையதினம் அரசமரத்தில் அம்மனின் உருவம் தென்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆலயத்துக்கு திரண்டு வந்து அம்மனின் உருவத்தை பார்வையிட்டு வருகின்றனர்

வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் ஆரம்பகாலம் தொட்டு பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY