p1

அதிகம் படிக்கப்பட்டவை

கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்!

பாய்களில், படுக்கைகளில் பல வகைகள் இருக்கின்றன. அந்த காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப படுக்கை வாங்கி பயன்படுத்தினர். ஒவ்வொரு பாய்க்கும், படுக்கைக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் பிளாஸ்டிக்...

திருமணமான 4 நாட்களில் புதுப்பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகே திருமணமாகி 4 நாட்களில் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாகவும், புகார் அளித்தும் பொலிசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் பட்டாதாரி பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். நிலவுச் செல்வி...

கண்டங்கத்திரியில் இத்தனை மருத்துவ நன்மைகளா ?

கண்டங்கத்திரி என்பது ஒரு செடி வகை. ஈரவகை தரைகளில் நன்கு வளரும் குணமுடையவை.கண்டங்கத்திரியின் மேற்பகுதி முழுவதும் முட்கள் இருக்கும். இந்த செடிவகையில் நீல நிற மலர்கள் பூத்திருக்கும் இந்த செடியின் இலைகள், தண்டு, மலர்,...

சர்க்கரை, உப்பை கொண்டு சரும நிறத்தை சரி செய்யலாம் !

வெறும் சர்க்கரை மற்றும் உப்பை பயன்படுத்தி சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை சரிசெய்யலாம். மிக எளிய முறை இதை இன்றே வீட்டில் முயற்சி செய்து பாக்கலாம். உடனடி பலன் கிடைக்கும். இதனால் சருமத்தில்...

முகப்பருக்கள் மறைய வீட்டு வைத்தியம்

முகப்பருக்கள் மறைய வீட்டு வைத்தியம்! முகப்பரு எதனால் வருகிறது தெரியுமா? பருக்கள் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் முகத்தில் வந்தால் மட்டும் பலரால் பொருத்துக்கொள்ள முடியாது!. காரணம் முகப்பருக்கள் முகத்தின் அழகை கெடுப்பதோடு,...

இவற்றில் ஒரு யோகம் இருந்தாலே, உங்கள் வாழ்க்கை வெற்றிதான் பாஸ் !

ஜோதிட ரீதியாக எத்தனை வகையான யோகங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொருவருக்கும் எப்படி எப்போது வேலை செய்யும் என ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.வாழ்க்கை ஒரு சிலருக்கு வெற்றிகரமாகவே அமைந்திருக்கும். வேறு சிலருக்கு வாழ்க்கையில் எப்போதாவது...

மீரிகம அழகுக் கலை நிலையத்தில் நடந்து என்ன? மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி!!

மீரிகம காவல்துறை நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள அழகு கலை நிலையமொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியொருவரின் சடலம் நேற்றுப் பிற்பகல் மீட்கப்பட்டது. குறித்த யுவதி அழகு கலை பயிற்சிக்காக அந்த நிலையத்திற்கு வந்துள்ளதாக காவல்துறையினர்...

உண்மையிலேயே விந்து வெளியேறும் போது சத்துக்களும் வெளியேறுமா? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…

இங்கு விந்து வெளியேற்றுவது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிலஉண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்றுவதால், உடல் பலவீனாகும் என்றுநினைக்கின்றனர். இன்னும் சில ஆண்கள், விந்துவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள்உள்ளது. ஆகவே விந்து வெளியேறும் போது, உடலில் இருந்து ஏராளமான அளவில்ஊட்டச்சத்துக்களும் வெளியேறுவதாக நினைக்கின்றனர். மேலும் சில ஆண்கள், சுயஇன்பம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக நினைக்கின்றனர். இன்னும் சிலர் ஒவ்வொருதுளி விந்துவிலும் 90 துளிகள் இரத்தம் உள்ளது. ஆகவே விந்து வெளியேறுவதால் இரத்தஅளவு குறைவதாக நம்புகின்றனர். ஆனால், இவை அனைத்துமே ஒரு கட்டுக்கதைகள்தான். இக்கட்டுரையில் விந்து வெளியேற்றுவது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உண்மை 1 சாதாரணமாக ஒரு ஆண் விந்துவை வெளியேற்றும் போது, குறைந்தது 1 டீஸ்பூன் அளவுஇருக்கும். ஆனால் இது வயது, முந்தைய விந்து வெளியேற்றம் மற்றும் கிளர்ச்சி நிலைபோன்றவற்றைப் பொறுத்து வேறுபடும். உண்மை 2 ஆண் வெளியேற்றும் ஒரு டீஸ்பூன் விந்துவில் சுமார் 200-500 மில்லியன் விந்தணுக்கள்இருக்கும். இதுவும் ஒரு ஆணின் வயது, உடல் நிலை மற்றும் இதர காரணிகளைப்பொறுத்தது. உண்மை 3 ஆண் வெளியேற்றும் விந்துவில் வெறும் 1% தான் விந்தணுக்கள் இருக்கும். எஞ்சியவிந்துவில் ஃபுருக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், நீர், நொதிகள், சிட்ரிக் அமிலம், புரோட்டீன்,ஜிங்க் மற்றும் பாஸ்பேட் போன்றவை இருக்கும். உண்மை 4 பலரும் விந்துவில் கலோரிகள் அதிகம் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் ஒரு டீஸ்பூன்விந்துவில் வெறும் 5-7 கலோரிகள் தான் உள்ளது. உண்மை 5 விந்துவை உற்பத்தி செய்வதற்கு உடலுக்கு போதிய நேரம் தேவைப்படுகிறது. ஆனால்,விந்துப்பை நிரம்பி வழிந்து, நீங்கள் விந்துவை வெளியேற்றாமல் இருந்தால், உடல்மூளைக்கு சமிஞ்கைகளை அனுப்பும். இதன் மூலம் உடலினுள் பாலுணர்ச்சி தூண்டப்பட்டு,உடனே சுய இன்பம் காண அல்லது உறவில் ஈடுபட தோன்றுகிறது. உண்மை 6   உண்மையில் விந்துவை வெளியேற்றுவது நல்லது தான். ஏனெனில் விந்துவைவெளியேற்றுவதால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட விந்து வெளியேற்றப்பட்டு, புதிதாகமீண்டும் விந்து உற்பத்தி செய்யப்படும். சில ஆண்கள் ஒரு நாளைக்கு ஒருமுறையும்,இன்னும் சிலர் வாரத்திற்கு ஒருமுறையும் மற்றும் சிலர் மாதத்திற்கு ஒருமுறையும் விந்துவைவெளியேற்றுவார்கள். சில ஆண்களுக்கு தூக்கத்திலேயே தானாக விந்து வெளியேறும்.இதற்கு காரணம், விந்துப்பை அளவுக்கு அதிகமாக நிரம்பும் போது, உடல் தானாக அதனைவெளியேற்ற முயற்சிக்கும். ஆகவே, சுய இன்பம் காண்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்குஅல்ல. இருப்பினும், அளவுக்கு அதிகமானால், எப்பேற்பட்டதும் கட்டாயம் தீங்கைஉண்டாக்கும் என்பதை மறவாதீர்கள். https://youtu.be/HzpG1Y4VxIg