தமிழகம்

தமிழகம் , /indian-news/tamilnadu

மாணவி அனிதா தற்கொலை: போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் கமல்!

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் அரசுக்கு கண்டனங்களும் அனிதாவின் மரணத்திற்கு வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.இதனையடுத்து தமிழகத்தின் சில இடங்களில் மாணவி...

பள்ளி மாணவிகளை வைத்து ஆசிரியை செய்த செயல்: ரகசியமாக வீடியோ எடுத்த பெற்றோர்

இந்தியாவில் ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவிகளை வைத்து தனது இரு சக்கர வாகனத்தை கழுவ வைக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசாவின் அங்கூர் மாவட்டம், அமந்த்பூரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருபவர் சஞ்ஜூக்தா மஜ்ஹி. இவர் அங்கு படிக்கும் இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவரை தன்...

சசிகலாவின் உருக்கமான வேண்டுகோள்..சிறையில் இருந்து தொண்டர்களுக்கு பறந்த கடிதம்

சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அதிமுக கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடித்தில், வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். எஃகு கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என...

சீன படைகளை உருதெரியாமல் அழிக்க வருகிறது லேசர் கருவி கொண்ட போர் ஹெலிகாப்டர்கள்!

சீன படைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்திற்கு லேசர் தொழில்நுட்பம் கொண்ட அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கவுள்ளது. தற்போது, ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எம்ஐ-25 மற்றும் எம்ஐ-35 ரக ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ரேடார், லேசர், இன்ஃரா ரெட் கருவிகள்...

விபச்சார அழகியுடன் காட்டுக்குள் சென்ற மூன்று இளைஞர்கள்… பின்னர் ஏற்பட்ட விபரீதம்

பழனி பைபாஸ் ரோடு சிறுவர் பூங்கா அருகே ஒரு முள் காட்டில் சுமார் 35 வயது மதிக்க தக்க இளைஞன், நிர்வாணமாக கடந்த 5ஆம் திகதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். முகம் சிதைந்து நிர்வாணமாக இறந்து கிடந்த அந்த நபர், தனியார் விடுதி ஊழியர் என, காவல்துறையினரின் விசாரணையில்...