சினிமா செய்திகள்

சினிமா செய்திகள் , Cinema News

இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், திரையுலக ரசிகர்களுக்கு விருந்தாக வந்துள்ளது மெர்சல் படம். இக்கொண்டாட்டத்திற்கு நடுவே சோகமான சம்பவம் நடந்துள்ளது, மெர்சல் பட பேனர் கட்அவுட்டை வைக்கும் போது சுவர் இடிந்து விழுந்ததில் லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் சிலர் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மெர்சல் படத்தின் பேனரை 14...
நடிகை நமீதா தெலுங்கு நடிகர் சரத்பாபுவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் பெண்ணான நமீதா அழகு தமிழ் பேச்சு மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவருக்கும், மூத்த தெலுங்கு நடிகரான சரத்பாபுவுக்கு திருமணம் என சமூகவலைத்தளங்களில் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இதற்கு நமீதா எவ்வித விளக்கமும் அளிக்காத போதும், சரத்பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான்...
நடிகை சமந்தா நாகர்ஜீனாவை திருமணம் செய்த கையோடு தனது பெயரையும் மாற்றிவிட்டார். அக்கினேனி என்பது குடும்ப பெயர் என்பதால் சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டார். மகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம் என குறிப்பிட்டு, MRS Akkineni என எழுதப்பட்டிருந்த நிலையில், பின்முதுகை காட்டியபடி அமர்ந்திருந்தார். இப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Happiness...
தமிழ் திரையுலகில் அழகான, அன்பான தம்பதிகளாக அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர்கள் அஜித்- ஷாலினி. இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பாக அஜித் குடும்பத்தினருடன் திருவான்மியூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். இதற்கு காரணம் தன்னுடைய சொந்த வீட்டை மகனுக்காக அலங்கரிக்கவே என தெரியவந்துள்ளது. வீடு முழுவதும் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும்...
மலையாள நடிகை துர்கா கிருஷ்ணன், தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தவரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். துர்காவின் தொலைபேசிக்கு நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார். துர்கா பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் அவரின் புகைப்படத்தை தேடி எடுத்து, தனது பேஸ்புக்கில் வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது, உங்களில் எத்தனை...
தமிழ் திரையுலகில் நாட்டுப்புற பாடல்கள் மூலம் பிரபலமானவர் பறவை முனியம்மா. தமிழ், மலையாளம் உட்பட 80 படங்களில் நடித்துள்ளவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறாராம். பிரபல நாளிதழுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், 60 வயதில் நடிக்க வந்த காரணத்தினால் நடிகர் சங்கம் உதவி செய்யமுடியாது என கூறிவிட்டனர். நான் மருத்துவமனையில் இருந்த போது நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும்...
தமிழ் சீரியலில் கிட்டதட்ட 15 வருடங்களாக நடித்து வருபவர் நடிகை ஷில்பா. முதலில் சினிமாவில் தொகுப்பாளினியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பிறகு தன்னுடைய திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது முன்னனி நடிகையாக மாறியுள்ளார். இவர் 15 வருடத்தில் 12 வருடம் நடித்த எல்லா சீரியல்களிலும் வில்லி கேரக்டரில் நடித்துள்ளார். இவருக்கு இதுவரைக்கும் ஹீரோயின் கேரக்டர் அமையவில்லை. வில்லியாக நடித்தால்...