லட்சுமி ராமகிருஷ்ணன் மீது புகார் செய்த கணவர்… தனது இருக்கையில் வேறொருவர்!… சதி செய்தது யார்?

0
554

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

கடந்த சில தினங்களாக லட்சுமி ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது போன்ற காட்சியும், அதனைத் தொடர்ந்து நபர் ஒருவர் அவரை நேருக்கு நேராக தாறுமாறாக கேள்வி கேட்கும் காட்சியும் வெளியாகியது.

இதற்கு காரணம் என்ன?… என்பது நேற்றைய நிகழ்ச்சியில் மிகத் தெளிவாக காட்டியுள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் மேல் ஏகப்பட்ட புகார்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியை பற்றி தவறான விமர்சனமும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இல்லாமல் பிரச்சினையை கூறும் மக்களின் இருக்கையில் இருந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இன்றைய நிகழ்ச்சியும் சற்று காரசாரமாக அமைவது போன்ற ப்ரொமோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

loading...

NO COMMENTS

LEAVE A REPLY