ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஜாக்கி சானின் அசத்தும் நடனம்!!!

0
837

மலையாள படமான வெளிபாடிண்டே புஸ்தகம் படத்தில் வெளியான பாடல் ஜிமிக்கு கம்மல். இந்த பாடலுக்கு கல்லூரி மாணவியுடன் சேர்ந்து ஆசிரியர்களும் நடனமாடி ஒணத்தின் போது இணையதளத்தில் வைரலாகி பரவியது.

பின் உலகமுழுவதும் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் கூட அபிஷேக் பச்சன் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நான் அடிமையாகி விட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஜாக்கி சான் நடித்த ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் அவர் நடனமாடிய காட்சிகளை ஜிமிக்கி கம்மல் பாடலுடன் இணைத்து அதை எடிட் செய்து, ஜிமிக்கி கம்மல் ஜாக்கி சான் வெர்சன் என்று வெளியிட்டிருக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக உள்ள அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

loading...

NO COMMENTS

LEAVE A REPLY