உள்ளங்கையில் X வடிவ ரேகை உள்ளதா? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்….

0
1033

உலகில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான ரேகை இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் கைரேகைகள் வேறுபடும்.

அந்த வகையில் ஒருவருடைய உள்ளங்கையில் X வடிவ ரேகை இருக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம், அவர்களின் சிறப்பு குணாதிசியங்களை பற்றியும் இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.

இவர்கள் மிகவும் வலிமை பொருந்திய குணமுள்ளவர்களாக இருப்பர். அவர்கள் விதியும் சிறந்தாக இருக்குமாம்.

இந்த குறி உள்ளவர்கள் வெற்றி பாதையில் பயணம் செய்வார்கள். மனம் சொல்வதை கேட்டு நடப்பர். இவர்களிடம் பொய் கூறி தப்பிப்பதும், திரோகம் செய்வதும் மிகவும் கடினம். உடல் ரிதியாகவும் இவர்கள் வலிமையாக இருப்பார்கள்.

இவர்கள் செய்யும் அனைத்து காரியங்களும் தெளிவாக இருக்கும். மறக்க முடியா நபர்களாக இருப்பார்கள்.

loading...

NO COMMENTS

LEAVE A REPLY