ஆபாச படம் எடுக்க இளைஞனை அனுமதித்த திருமணமான பெண்..! பின்னர் நடந்த விபரீதம்!

0
2649

பரமக்குடி  மஞ்சூரை சேர்ந்த   திருமணமான பெண்ணுக்கும்  திருவண்ணாமலையை மாவட்டத்தை   சேர்ந்த ஒரு வாலிபருக்கும்   பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்ப்பட்டது.

முதலில் செல்போனில் பழகிவந்த இவர்கள்  நாளடைவில்  பேஸ்புக்  மூலம்  தகவல்களை பரிமாறி கொண்டனர்.
இவர்கள் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். இந்தநிலையில் இருவருக்கு இடையே பிரச்சனை ஏற்பட தொடங்கியது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த வாலிபர் அந்த பெண்ணை  ஆபாசமாக சித்தரித்து படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து  வருகின்றனர்.

முகநூல் பயன்படுத்துவது பெண்களின் உரிமை. அதே நேரம் தங்களது வீட்டு பெண்கள் இதுபோன்ற காமுகர்களிடம் சிக்காமல் இருக்க, சில நேரங்களில் முகநூலுக்கு தடை விதிப்பதில் தவறில்லை என்பதைத் தான் இந்த சம்பவம் காட்டுகிறது.

அதே போல் சில தவறான பெண்கள், ஒழுக்கமான இளைஞர்களை முகநூலை பயன்படுத்தி சீரழிக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.

ஒட்டுமொத்தத்தில் முகநூல் நன்மையை விட தீமையைத் தான் அதிகம் கொடுக்கிறது என்பதே உண்மை..

loading...

NO COMMENTS

LEAVE A REPLY