பாம்பு விஷத்திற்கும் GST வரியா?.. பாம்பு விஷத்தை பற்றிய சுவாரசிய விடயங்கள்

0
89

பாம்பின் விஷத்தை குதிரைகளின் உடலில் செலுத்தி அதன் மூலம் விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.

வளர்க்கப்படும் பாம்புகளை விட காடுகளில் உள்ள பாம்புகளின் விஷமே மருந்து தயாரிக்க சிறந்தது.

கண்ணாடி விரியன், கட்டு விரியன், நாகப்பாம்பு, சுருட்டை விரியன் பாம்புகளில் இருந்து இந்த விஷம் எடுக்கப்படுகிறது.

பாம்புகளை பிடித்து தருவதற்கு 300 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரையிலான பணத்தை பெருகின்றனர்.

பாம்பு விஷம் மருந்துவ மூலப்பொருள் என்பதால் 2017 ஜீலை முதல் 18 சதவீத GST விதிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY