பிரபாகரனுக்கும் அறம் படத்திற்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா?..

0
162

நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து ஒட்டு மொத்த திரையுலகமே தலையில் தூக்கி கொண்டாடும் படம் அறம். இப்படம் தண்ணீர் மற்றும் ஆழ்துளை கிணறு பிரச்சனைகளை முன்வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா ஒரு கம்பீரமான IAS அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார், இதில் இவர் பெயர் மதிவதனி.

இந்த பெயரை இதற்கு முன் பலரும் அறிந்திருப்பீர்கள், தெரியாதவர்களுக்காக இதோ, LTTE-யின் தலைவர் பிரபாகரனின் மனைவியின் பெயரும் மதிவதனி தான்.

அவரை போல் ஒரு தைரியமான பெண்ணின் பெயரை மக்களுக்கு தெரியப்படுத்தவே இயக்குனர் இந்த பெயரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY