வித்தியாசமாக மாறிய பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்- வைரலான புகைப்படம்

0
174

கவர்ச்சி நடிகைகளில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் நிறைய பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார், தற்போது தான் தென்னிந்திய சினிமாவில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

தற்போது ஒரு புதிய படத்திற்காக ஆணாக நடிக்க இருக்கிறார். அதற்காக மேக்கப் எல்லாம் போட்டு ஒரு புகைப்படத்தை எடுத்து தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அவரது ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY