நம்மை அறியாமல் செய்யும் முக்கியமானதொரு தவறு என்ன தெரியுமா?

0
106

எத்தனை முறை சொன்னாலும் இது மாறப்போவதில்லை. இது, பரபரப்பான, இயந்திரமயமான வாழ்க்கைச் சூழல்தான். ஆண்களும் பெண்களும் அலுவலகத்துக்குச் செல்லவேண்டிய அவசரம்; குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டிய பரிதவிப்பு; கணவரையும் பிள்ளைகளையும் அனுப்பவேண்டிய கட்டாயத்தில் இல்லத்தரசிகளின் துடிதுடிப்பு எல்லாம் இருக்கும்தான்.

NO COMMENTS

LEAVE A REPLY