சென்னையில் ஒரு அத்திப்பட்டி !

0
169

சிட்டிசன் படத்தில் வரும் காணாமல் அத்திப்பட்டி ஊரை போல் சென்னை, வண்டலூர் பக்கத்தில் இருக்கும் நல்லம்பாக்கம், கீரப்பாக்கம் என்னும் கிராமத்திற்கு செல்ல சரியான சாலையே கிடையாது. குண்டு குழியுமனா சாலைகள் வண்டிகள் செல்ல முடியாத அளவுக்கு பள்ளங்கள். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைமை மேலும் பல. ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதிகள் அதற்கு பிறகு வருவதில்லை. அங்குள்ள மலைகள் கல் குவாரிகளாக மாறியது. மேலும் பல குறைகளை கூறினார் மக்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY