ஓவியாவை பற்றிய உண்மைகளை கூறும் ராஜராணி ஹீரோ!

0
196

ராஜா ராணி நாடகம் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர்தான் இந்த சஞ்சீவ்.

இவர் ஓவியா பற்றி கூறும் போது பிக்பாஸில் நீங்க பார்த்த ஓவியாதான் நிஜ வாழ்க்கையில் உள்ள ஓவியாவும் எந்த ஒரு மாற்றமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

அது மட்டும் அல்ல. சஞ்சீவ் மற்றும் ஓவியா இருவருக்கும் பூர்வா தான் முதல் படம் என்றும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY